This study aims to develop a numerical indicator of the level of public confidences in the peace process and to use a set of questions related to recent social, economic and political developments in order to capture the public opinion of the peace process. In order to know the changes in public perception over a period of time this study is conducted bi-monthly and this publication presents the top-line results of the September 2003survey. Information has been collected from a sample of 1,302 persons through interviews, which are based on a structured questionnaire. The survey has been done in 7 provinces excluding the North and the East and the issues range from perceptions of war and peace, to peace talks to foreign aid. The responses are analysed and illustrated using graphs and charts. The findings include that a majority are uncertain if there will be peace in Sri Lanka and a majority believes peace can be achieved through peace talks. In addition to the findings, key national and international developments in the period April-May 2003 are also included.
සාමය පිළිබඳ මත විමසුම: සාම විශ්වාස දර්ශකය ප්රතිඵල: 2003 මැයි
සෝෂල් ඉන්ඩිකෙටර්
සාම ක්රියාවලිය පිළිබඳ මහජන අදහස් හඳුනා ගැනීම පිණිස මෑතකාලීන සමාජීය, ආර්ථීක හා දේශපාලන සංවර්ධනයට අදාළව ප්රශ්න කාණ්ඩයක් භාවිතා කර සාම ක්රියාවලිය පිළිබඳ මහජන විශ්වාසයේ මට්ටම පිළිබඳ සංඛ්යාත්මක දර්ශකයක් ගොඩනැගීමට මෙම අධ්යයනය අරමුණු කරයි. කාලයත් සමග ජනතාවගේ අදහස් වෙනස්වීම ග්රහණය කර ගැනීමට ද්වි-මාසිකව මෙම අධ්යයනය ක්රියාත්මක කරන අතර 2003 සැප්තැම්බර් සමීක්ෂණ ප්රතිඵලය මෙම ප්රකාශනය ඉදිරිපත් කරයි. ව්යූහාත්මක ප්රශ්නාවලියක් පදනම් වු පුද්ගලයන් 1,302ක නියැදියක් සම්මුඛ සාකච්ඡාවට ලක්කිරීම මගින් තොරතුරු රැස් කෙරී තිබේ. යුද්ධය හා සාමය පිළිබඳ අපේක්ෂාවන්, විදේශ ආධාර සඳහා සාම සාකච්ඡා යන ක්ෂේත්රයක ගැටලූ පිළිබඳ උතුරු හා නැගෙනහිර පළාත් හැර අනෙක් දිස්ත්රික්ක 7ම අවරණය වන ලෙස සමීක්ෂණය සිදු කෙරී ඇත. වගු හා ප්රස්තාර භාවිතා කරමින් ප්රතිචාරයන් විශ්ලේෂණය හා පැහැදිලි කිරීම සිදු වේ. සොයා ගැනීම් වලට අමතරව, අගෝස්තු-සැප්තැම්බර් කාලයේ මුලික ජාතික හා ජාත්යන්තර පාර්ශවයන්ගේ සංවර්ධන කාර්යන් ද ඇතුළත් කෙරී ඇත. සොයා ගැනීම් කිහිපයක් අනුව පෙනෙන්නේ බහුතරයක් ශ්රී ලංකාවේ සාමයක් ගොඩනැගේවීද යන්න පිළිබඳ අවිනිෂ්චිතතාවේ පසුවීම හා සාම සාකච්ඡා හරහා සාමය ලඟා කරගත හැකිබවත් බහුතරයකගේ මතයයි. මෙම සොයාගැනීම්වලට අමතරව, 2003 අප්රේල්-මැයි කාලයට අදාළව මුලික ජාතික හා ජාත්යන්තර සංවර්ධන ක්රියාමාර්ග පිළිබඳවත් ඇතුළත් වේ.
මුලික වචන: සාමය, සාම ක්රියාවලිය, ගැටුම්, නොර්වේ, ඉන්දියා, ශ්රී ලංකා සටන් විරාම නිරීක්ෂණය, එල්.ටී.ටී.ඊ., අභ්යන්තර අවතැන්වූ පුද්ගලයන්, විදේශ ආධාර, රජය
சமாதானத்திலான அபிப்பிராய வாக்கெடுப்பு: சமாதான நம்பிக்கை சுட்டெண் (PCI) : உயர்மட்ட பெறுபேறுகள் : மே 2003
பிரசுரிப்பாளர்: சமூக சுட்டி
இவ்வாய்வு சமாதானச் செயன்முறையில் பொதுமக்கள் நம்பிக்கையின் மட்டத்திற்கான ஒரு எண்சுட்டியை விருத்தி செய்வதையும் சமாதானச் செயன்முறையில் மக்களின் அபிப்பிராயத்தை படம் பிடிப்பதற்காக அண்மைக்கால சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தி தொடர்பான வினாக்கள் தொகுதியொன்றை பயன்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. காலத்துடன் மக்களின் பார்வையிலான மாற்றங்களை அறிந்துகொள்வதற்காக இவ்வாய்வு இரண்டு மாதங்களிற்கு ஒருமுறை நடத்தப்படுவதுடன் இப்பிரசுரம் 2003 செப்டெம்பர் ஆய்வினது உயர்மட்ட பெறுபேறுகளை முன்வைக்கின்றது. கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தின் அடிப்படையிலமைந்த நேர்காணல்களினூடாக 1302 நபர்களைக் கொண்ட மாதிரி ஒன்றிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டன. ஆய்வு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏழு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு விடயப்பரப்பு யுத்தம் மற்றும் சமதானத்திலான பார்வைகளிலிருந்து வெளிநாட்டு உதவிக்கான சமாதானப் பேச்சுக்கள் வரை பரந்துள்ளது. துலங்கள்கள் ஆராயப்பட்டு வரைபுகள் மற்றும் வரைபடங்கள் கொண்டு விளக்கப்படுகின்றன. ஆய்வினது கண்டுபிடிப்புக்கள் பெரும்பாலான மக்கள் சமாதானம் பற்றிய நம்பிக்கையை இழந்துள்ளமையையும் இன்னும் பெருந்தொகையானோர் சமாதானம் பேச்சுவார்த்தைகளினூடாக அடையப்பட முடியும் என நம்புகின்றனர் எனவும் காட்டுகின்றன. இக்கண்டுபிடிப்புக்களிற்கு மேலதிகமாக 2003 ஏப்ரில் - மே மாதக் காலப்பகுதியிலான பிரதான தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முக்கிய பதங்கள்: சமாதானம், சமாதானச் செயன்முறை, மோதல், நோர்வே, இந்தியா, இலங்கை கண்காணிப்பு குழு, விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE), உள்வாரியாக இடம்பெயர்ந்த மக்கள், வெளிநாட்டு உதவி அரசாங்கம்.