This study aims to develop a numerical indicator of the level of public confidences in the peace process and to use a set of questions related to recent social, economic and political developments in order to capture the public opinion of the peace process. In order to know the changes in public perception over a period of time this study is conducted bi-monthly and this publication presents the top-line results of the March 2003 survey. Information has been collected from a sample of 1,302 persons through interviews, which are based on a structured questionnaire. The survey has been done in 7 provinces excluding the North and the East and the issues range from perceptions of war and peace, to peace talks to foreign aid. The responses are analysed and illustrated using graphs and charts. In addition to the findings, key national and international developments in the period February-April 2003 are also included. Among many other findings, the study shows that 61.9% express uncertainty as to when there will be peace in the country and a majority continues to believe that peace can be achieved through 'peace talks'.
සාමය පිළිබඳ මතවිමසුම් ඡන්දය: සාමය විශ්වාස කිරීමේ දර්ශකය (පී.සී.අයි.): ප්රතිඵල: 2003 මාර්තු
ප්රකාශක: සෝෂල් ඉන්ඩිකේටර්
සාමය පිළිබඳ පොදුජන මතය දැන ගැනීම පිණිස මෑතකාලීන සමාජීය, ආර්ථීක හා දේශපාලන සංවර්ධනයන්ට අදාළ ප්රශ්න කාණ්ඩයක් භාවිතා කිරීම හා සාම ක්රියාවලිය පිළිබඳව පොදුජන විශ්වාසයේ මට්ටම සඳහා සංඛ්යාත්මක දර්ශකයක් දියුණු කිරීම මෙම අධ්යයනයේ අරමුණයි. කාලයත් සමග පොදු ජනතාවගේ අදහස් වෙනස්වීම දැනගැනීම පිණිස මෙම අධ්යයනය ද්වි-මාසිකව ක්රියාත්මක කර ඇත. 2003 මාර්තු සමීක්ෂණයේ ප්රතිඵල මෙම ප්රකාශනයෙන් ඉදිරිපත් කරයි. ව්යූහාත්මක ප්රශ්නාවලියක් පදනම්කරගෙන සම්මුඛ සාකච්ඡා හරහා පුද්ගලයන් 1,302ක නියදියකින් තොරතුරු එක් රැස් කර ගෙන තිබේ. සමීක්ෂණය උතුරු සහ නැගෙනහිර පළාත් හැර ඉතිරි පළාත් 7හි ක්රියාත්මක කෙරී ඇති අතර යුද්ධය හා සාමය පිළිබඳ අදහස්, සාම සාකච්ඡා සඳහා විදේශ සහය යන ක්ෂේත්රයක ගැටලූ පිළිබඳ විමසන ලදී. ප්රතිචාරයන් විශ්ලේෂණය කෙරී ඇති අතර විස්තර කිරීම සඳහා ප්රස්තාර හා වගු භාවිතා කර ඇත. සොයා ගැනීම් වලට අමතරව, 2003 පෙබරවාරි-අප්රේල් කාලයට අදාළව මුලික දේශීය හා ජාත්යන්තර සංවර්ධනය වීම් ද ඇතුළත් කෙරේ. අනෙක් සොයා ගැනීම් අතර, අධ්යයනයෙන් පෙන්නා දෙන්නේ 61.9%ක් රටේ සාමය ඇති වීම පිළිබඳව අවිනිෂ්චිතතාවයක් ඇති බව හා බහුතරයක් විශ්වාස කරන්නේ අඛණ්ඩ සාම සාකච්ඡා ක්රියාවලියක් හරහා සාමය ලඟා කර ගත හැකි බවයි.
මුලික වචන: සාමය, සාම ක්රියාවලිය, ගැටුම්, නොර්වේ, ඉන්දියා, ශ්රී ලංකා සටන් විරාම නිරීක්ෂණය, එල්.ටී.ටී.ඊ., අභ්යන්තර අවතැන් වූවන්, විදේශ ආධාර, රජය
சமாதானத்திலான அபிப்பிராய வாக்கெடுப்பு: சமாதான நம்பிக்கை சுட்டெண் (PCI): உயர்மட்;ட பெறுபேறுகள் : மார்ச் 2003
பிரசுரிப்பாளர்: சமூக சுட்டி
இவ்வாய்வு சமாதானச் செயன்முறையில் பொதுமக்கள் நம்பிக்கையின் மட்டத்திற்கான ஒரு எண்சுட்டியை விருத்தி செய்வதையும் சமாதானச் செயன்முறையில் மக்களின் அபிப்பிராயத்தை படம் பிடிப்பதற்காக அண்மைக்கால சமூக பொருளாதார மற்றும் அரசியல் அபிவிருத்தி தொடர்பான வினாக்கள் தொகுதியொன்றை பயன்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. காலத்துடன் மக்களின் பார்வையிலான மாற்றங்களை அறிந்துகொள்வதற்காக இவ்வாய்வு இரண்டு மாதங்களிற்கு ஒருமுறை நடத்தப்படுவதுடன் இப்பிரசுரம் 2003 செப்டெம்பர் ஆய்வினது உயர்மட்ட பெறுபேறுகளை முன்வைக்கின்றது. கட்டமைக்கப்பட்ட வினாக்கொத்தின் அடிப்படையிலமைந்த நேர்காணல்களினூடாக 1302 நபர்களைக் கொண்ட மாதிரி ஒன்றிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டன. ஆய்வு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏழு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்வு விடயப்பரப்பு யுத்தம் மற்றும் சமதானத்திலான பார்வைகளிலிருந்து வெளிநாட்டு உதவிக்கான சமாதானப் பேச்சுக்கள் வரை பரந்துள்ளது. துலங்கள்கள் ஆராயப்பட்டு வரைபுகள் மற்றும் வரைபடங்கள் கொண்டு விளக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்புக்களிற்கு மேலதிகமாக 2003 பெப்ரவரி - ஏப்ரில் மாதக் காலப்பகுதியிலான பிரதான தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கண்டுபிடிப்புக்களிற்கு மேலதிகமாக 2003 ஏப்ரில் - மே மாதக் காலப்பகுதியிலான பிரதான தேசிய மற்றும் சர்வதேச அபிவிருத்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஏனைய பல கண்டுபிடிப்புக்களிற்கு மத்தியில் ஆய்வானது 61.9% ஆனோர் நாட்டில் சமாதானம் பற்றிய நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகின்றனர் எனவும் இன்னும்பெருமளவான பகுதியினர் சமாதானம் பேச்சுவார்த்தைகளினூடாக அடையப்பட முடியும் என நம்புகின்றனர் எனவும் காட்டுகின்றது.
முக்கிய பதங்கள்: சமாதானம், சமாதானச் செயன்முறை, மோதல், நோர்வே, இந்தியா, இலங்கை கண்காணிப்பு குழு, விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE), உள்வாரியாக இடம்பெயர்ந்த மக்கள், வெளிநாட்டு உதவி, அரசாங்கம்.