This book discusses two main topics. The first topic is the progress made towards implementing the Country Assistance Strategy, which includes the International Development Association programme, lending, non-lending, capacity building, portfolio management, and International Finance Corporation and Multilateral Investment Guarantee Agency programs. The second topic looks at the way forward, examining the proposed support programme and the risks involved. Further information is provided in the form of boxes, tables, appendices and annexes.
No content to view in Sinhala
இப்புத்தகம் இரண்டு பிரதான தலைப்புகளில் கலந்துரையாடுகின்றது. முதலாவது தலைப்பு சர்வதேச அபிவிருத்தி அமைப்பு நிகழ்ச்சித்திட்டம், கடன் வழங்கல், கடன் வழங்காமை, ஆற்றல் விருத்தி, அமைச்சு முகாமைத்துவம், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம், பல்பக்க முதலீட்டு உத்தரவாத முகவராண்மை நிகழ்ச்சித்திட்டங்கள் என்பனவற்றை உள்ளடக்குகின்ற நாட்டுக்கான உதவி உபாயத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்கி மேற்கொள்ளப்படும் முன்னேற்றத்தைப் பற்றியதாக அமைந்திருக்கின்றது. இரண்டாவது தலைப்பு முன்மொழியப்பட்டுள்ள உதவி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட இடர்களை நுண்ணாய்வு செய்வதன் மூலம் முன்கொண்டு செல்லப்படும் வழிமுறையை உற்றுநோக்குகின்றது. மேலதிக தகவல் பெட்டிகள், அட்டவணைகள், அனுபந்தம். பின்னிணைப்புகள் ஆகிய வடிவங்களில் தரப்படுகின்றன.