This book gives information on a project conducted by the World Bank. It provides information on the social, political and economic context in Sri Lanka, Regaining Sri Lanka and connecting to growth, and the bank�s country assistance strategy and its implementation. Additional information is given in boxes, tables, annexes and appendices.
No content to view in Sinhala
இப்புத்தகம் உலகவங்கியினால் முன்னெடுக்கப்படும் ஓர் கருத்திட்டம் தொடர்பான தகவலை வழங்குகின்றது. அது இலங்கையில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை தொடர்பான தகவல், இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் வளர்ச்சிக்கு இணைத்தல், உலக வங்கியின் உதவி உபாயம் மற்றும் அதன் செயற்படுத்துகை என்பன தொடர்பான தகவலை வழங்குகின்றது. மேலதிக தகவல் பெட்டிகள், அட்டவணைகள், அனுபந்தம். பின்னிணைப்புகள் ஆகிய வடிவங்களில் தரப்படுகின்றன.