The topics that have been featured in this report are human development in a knowledge-based society looking especially at Sri Lanka, changes in the Chinese tea industry and its implications for Sri Lanka and the oil price surge and quest for energy looking at Sri Lanka in a global perspective. The other topics mainly focus on the disruptions of the tsunami. The impact of the tsunami disaster on the economy of Sri Lanka and challenges for rebuilding the Nation, the mechanism of tsunami waves and tsunami experience in Sri Lanka, tsunami impact statistics, child protection in the aftermath of tsunami, rehabilitation and reconstruction of tsunami victims' livelihoods, impact of tsunami on coastal fisheries and future development and the necessity and concepts of a comprehensive disaster management plan for Sri Lanka are the topics discussed in this report
මෙම ස`ගරාවේ අන්තර්ගත මාතෘකා අතර, දැනුම පදනම් කරගත් සමාජයක ප්රගමනය ශ්රී ලංකාව ආශ්රයෙන්වූ විමර්ෂණය, චීනයේ තේ නිෂ්පාදන කර්මාන්තයේ වෙනස්කම් සපයන ශ්රී ලංකාව කෙරෙහි එහි බලපෑම්, ඉන්ධන මිල ඉහළ යෑම, ශ්රී ලංකාවේ ඉන්ධන ගවේෂණය හා ගෝලීය ප්රවණතා යනාදිය විශේෂ වේ. ඊට අමතරව විශේෂ වාර්තාවක් ම`ගින් සුනාමී ආපදාව හා සම්බන්ධ තත්ත්වය විවරණය කර ඇත. මේ යටතේ, සුනාමී ආපදාව නිසා ශ්රී ලංකාවේ ආර්ථිකයට වු බලපෑම්, ජාතිය යළි ගොඩනැගීමේ අභියෝගය, සුනාමියට බලපෑ සාධක සහ ශ්රී ලංකාව එයට මුහුණ දුන්ආකාරය, සුනාමි ආපදා බලපෑම් සංඛ්යාලේඛන, පශ්චාත් සුනාමි සමයේ ළමුන්ගේ ආරක්ෂාව, සුනාමි ආපදාවට ලක්වූ ජනතාව පුනරුත්ථාපනය කිරීම හා ජීවන උපායමාර්ග යළිගොඩනැගීම, වෙරළාසන්න ධීවර ජනතාව කෙරෙහි සුනාමියෙන් වූ බලපෑම සහ විස්තීරණ ආපදා කළමණාකරණ සැලැස්මක් ස`දහා වූ සංකල්පය හා උපායමාර්ග යනාදී මාතෘකාවන් ඔස්සේ ලිපි ඉදිරිපත් කර ඇත.
அறிவை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றில் மனித அபிவிருத்தி, விசேடமாக இலங்கையைக் கவனமாக ஆராய்தல், சீனத் தேயிலைக் கைத்தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் இலங்கைக்கான அதன் உள்ளடக்கங்கள், எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் சக்திக்கான தேவைப்பாடு, குறிப்பாக பூகோள நோக்கில் இலங்கை தொடர்பில் கவனஞ் செலுத்தல் என்பன இவ்வறிக்கையில் சிறப்பம்சமாகக் காணப்படும் தலைப்புகளாகும். ஏனைய தலைப்புகள் சுனாமியினால் ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் பிரதானமாகக் கவனஞ் செலுத்துகின்றது. இலங்கைப் பொருளாதாரத்தின் மீது சுனாமி ஏற்படுத்திய தாக்கம் மற்றும் தேசத்தைக் கட்யெழுப்புவதில் எதிர்கொள்ளப்படும் சவால்கள், சுனாமி அலைகளின் பொறிமுறை மற்றும் இலங்கையில் சுனாமி அனுபவம், சுனாமித் தாக்கப் புள்ளிவிபரங்கள், சுனாமியின் பின்னர் சிறுவர் பாதுகாப்பு. சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரங்களை புனரமைத்து புனர்நிருமானஞ் செய்தல், கரையோர மீன்பிடித்துறை மீது சுனாமி ஏற்படுத்திய தாக்கம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி, இலங்கைக்கான விரிவான அனர்த்த முகாமைத்துவத் திட்டத்தின் அவசியம் மற்றும் அது தொடர்பான கோட்பாடுகள் என்பன இவ்வறிக்கையில் கலந்துரையாடப்பட்டுள்ள தலைப்புகளாகும்.