This study examines the costs of the war between the Sri Lankan Government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in terms of human, economic and socio-political costs. The first part studies the economic outcomes of the war highlighting on the economic costs of war, the economic benefits of peace, calculating the full economic costs, and the distribution of costs and benefits of war. The second part of the study examines the human cost of the war and the moral costs in relation to the political costs, human and civic rights, torture, corruption and moral damage and the culture of violence. In part three, the human cost of the war is analysed using case studies. The study finds that the total economic cost of the war is immense and that the human cost is incalculable. However, it is noted that the total burden of war is much heavier on those living in the North and East, and the Tamil population as a whole. And the need to work towards a settlement through negotiation is highlighted.
යුද්ධයේ පිරිවැය: ශ්රී ලංකා යුද්ධයේ ආර්ථීක, සමාජීය හා මානව පිරිවැය
කර්තෘන්: ජාතික සාම කමිටුව, මාර්ග ආයතනය, ඉන්ට්රනැෂනල් එලාර්ට්
මානව, ආර්ථීක හා සමාජීය-දේශපාලනික අංශයන්ගේ පිරිවැය අනුව ශ්රී ලංකා රජය හා දෙමළ විමුක්ති ඊලාම් කොටි අතර සටනේ පිරිවැය මෙම අධ්යයනයෙන් විමර්ශනයට ලක් කරයි. යුද්ධයේ ආර්ථීක පිරිවැය, සාමයේ ආර්ථීක ප්රතිලාභ, සම්පුර්ණ ආර්ථීක පිරිවැය ගණනය කිරීම, හා යුද්ධයේ ප්රතිලාභ හා පිරිවැය බෙදීයාම පිළිබඳව අවධාරණය කරමින් ආර්ථීක ප්රතිඵලයන් පළමු භාගයේදි අධ්යයනය කරයි. අධ්යයනයේ දෙවන භාගයේදි යුද්ධයේ මානව පිරිවැය හා දේශපාලන පිරිවැය, මානව හා ප්රජා අයිතීන්, හිංසනයන්, දුෂණ වලට අදාළ සදාචාර හානීන්ද ප්රචන්ඩ සංස්කෘතියද විමර්ශනය කරයි. තෙවන කොටසේදී, සිද්ධි අධ්යයන භාවිතා කරමින් යුද්ධයේ මානව පිරිවැය විශ්ලේෂණය කෙරේ. අධ්යයනයෙන් පෙන්වා දෙන්නේ යුද්ධයේ මුළු ආර්ථීක පිරිවැය අසීමිතවන බව හා මානව පිරිවැය ගණනය කළ නොහැකි පමණට වන බවයි. කෙසේ වෙතත්, උතුරු හා නැගෙනහිර ජීවත්වන පිරිසට හා සමස්ථයක් ලෙස දෙමළ ප්රජාවට යුද්ධයේ සමස්ත පීඩනය වඩා වැඩි බව දැකිය හැකි බවයි. මෙමගින් සාකච්ඡාවන් හරහා විසඳුමක් කරා පැමිණිමේ අවශ්යතාවය අවධාරණය කරයි.
මුලික වචන: යුද්ධය, ආර්ථීක පිරිවැය, මානව පිරිවැය, සමාජීය-ආර්ථීක පිරිවැය, ළමයින්, අබාධිත බව, මානව හිමිකම්, එල්.ටී.ටී.ඊ., උතුරු පළාත, නැගෙනහිර පළාත
யுத்தத்தினாலான இழப்பு : இலங்கையில் யுத்தத்தாலான பொருளாதார சமூக-அரசியல் மற்றும் மனித இழப்பு
எழுத்தாளர்கள்: தேசிய சமாதானச் சபை (NPC),மார்கா நிறுவனம்,சர்வதேச ஆபத்து எச்சரிக்கை
இவ்வாய்வு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகலிற்குமிடையிலான யுத்தத்தினாலான இழப்பினை மனித, பொருளாதார, சமூக-அரசியல் இழப்புகள் தொடர்பாக ஆராய்கின்றது. ஆய்வினது முதலாம் பகுதி யுத்தத்தினது பொருளாதார இழப்பு, சமாதானத்தினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளைக் குறிப்பிட்டுக் காட்டி முழுமையான பொருளாதார இழப்புக்களை கணிப்பிடல் மற்றும் யுத்தத்தினாலான இழப்புக்கள். நன்மைகளது பகிர்வு என்பவற்றுடன் யுத்தத்தினாலான பொருளாதார விளைவுகளை ஆராய்கிறது. ஆய்வினது இரண்டாம் பகுதி யுத்தத்தினாலான மனித இழப்புக்கள் மற்றும் அரசியல் இழப்புஇ மனிதாபிமான மற்றும் குடியுரிமையியல் உரிமைகள், சித்திரவதை, ஊழல் மற்றும் நீதிநெறிகளிற்கான ஆபத்து, வன்முறை கலாச்சாரம் தொடர்பான ஒழுக்கரீயிலான இழப்புக்களை ஆராய்கின்றது. மூன்றாம் பகுதியில் யுத்தத்தினாலான மனித இழப்பு சம்பவக் கற்கைகளைப் பயன்படுத்தி ஆராயப்பட்டுள்ளது. யுத்தத்தினாலான மொத்த பொருளாதார இழப்பு மிகப் பெரியதாக இருப்பதுடன் மனித இழப்புக்கள் எண்ணிக் கணக்கிட முடியாதவையாக உள்ளன என ஆய்வு கண்டறிகிறது. இருந்தாலும் யுத்தத்தினது முழுச் சுமையும் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றவர்கள் மற்றும் முழு தமிழ்க் குடித்தொகையின் மீதும் அதிக பாரமாக அழுத்தப்பட்டது. எனவே ஒரு பேச்சுவார்த்தையினூடாக ஒரு தீர்வை நோக்கிச் செயற்பட வேண்டிய தேவை உணர்த்தப்பட்டது.
முக்கிய பதங்கள்: யுத்தம், பொருளாதார இழப்புக்கள், மனித இழப்புக்கள், சமூக-அரசியல் இழப்புக்கள், சிறுவர்கள், அங்கவீனம், மனித உரிமைகள், தமிழீழ விடுதலைப் புலிகள், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம்