This user-friendly booklet aims to summarize some of the key messages of the revised research report on the ?Economic, Socio-Political and Human Costs of the War in Sri Lanka?, in 2002. It also updates some of the statistics in the original report. The booklet presents the human, economic, environmental costs and the social and political costs of war. It outlines the continuing costs of the war and also contains a section on addressing the legacy of war.
යුද්ධයේ පිරිවැය: අනාගතය සඳහා අභියෝග හා ප්රමුඛතාවයන්
කර්තෘන්: ජාතික සාම සමුළුව
2002 දී ‘ශ්රී ලංකාවේ යුද්ධයේ ආර්ථීක, සමාජීය-දේශපාලනික හා මානව පිරිවැය’ යන පර්යේෂණ වාර්තාවෙන් ලබා ගත් ප්රධාන අදහස් කිහිපයක් පිළිබඳ සාරංශ කිරීමට මෙම පරිශිලි මිත්ර පොත් පිංච මගින් අරමුණු කරයි. මුල් වාර්තාවේ ඇතුළත් සමහර සංඛ්යාන දත්ත මෙ මගින් යාවත්කාලීන කෙරේ. පොත් පිංච මගින් මානව, ආර්ථීක, පාරිසරික පිරිවැයන් හා යුද්ධයේ සමාජීය හා දේශපාලනික පිරිවැයන්ද ඉදිරිපත් කරයි. මෙ මගින් යුද්ධයේ අඛණ්ඩව ඉහළ යන පිරිවැය පෙන්වා දෙන අතර යුද්ධයේ උරුමයන් පිළිබඳව ආමන්ත්රණය කරන කොටසක් ද ඇතුළත්වේ.
මුලක වචන: යුද්ධය, ආර්ථීක පිරිවැය, මානව පිරිවැය, සමාජීය-ආර්ථීක පිරිවැය, පාරිසරික පිරිවැය, ළමයින්, අබාධිත බව, මානව හිමිකම්, එල්.ටී.ටී.ඊ., උතුරු පළාත, නැගෙනහිර පළාත
யுத்தத்தினது இழப்புக்கள் : எதிர்கால சவால்களும் சலுகைகளும்
எழுத்தாளர்கள்: தேசிய சமாதான சபை
பாவனைக்கு இலகுவான இச்சிறுநூலானது 2002 ‘இலங்கையில் யுத்தத்தாலான பொருளாதார, சமூக-அரசியல் மற்றும் மனித இழப்புக்கள்’ எனும் மீள்திருத்தம் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கையின் சில முக்கியமான செய்திகளை சுருக்கமாகத் தருவதனை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் இது ஆரம்ப அறிக்கையிலுள்ள சில புள்ளிவிபரங்களை புதுப்பிக்கிறது. இச்சிறுநூல் யுத்தத்தாலான மனித, பொருளாதார, சூழல் சார் இழப்புக்களையும் சமூக மற்றும் அரசியல் இழப்புக்களையும்தருகின்றது. யுத்தத்தினால் தொடர்ந்து வரும் இழப்புக்களை மேலோட்டமாகத் தருவதுடன் யுத்த சாசனத்தினை விளக்கும் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது.
முக்கிய பதங்கள்: யுத்தம், பொருளாதார இழப்புக்கள், மனித இழப்புக்கள், சமூக-அரசியல் இழப்புக்கள், சூழல் இழப்பு, சிறுவர்கள், அங்கவீனம், தமிழீழ விடுதலைப் புலிகள், வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம்