This report's main features are the significance of the Ceylon-China trade agreement of 1952, environmental friendly tourism as an alternative development strategy, the modernisation of the rural agriculture system and social changes. The following topics are also discussed: housing as a fundamental right and sector policy, issues and initiatives relating to housing in Western Province, new trends in the construction of cost effective housing units, housing strategies in the plantation sector the role of the construction sector in the Sri Lankan economy.
මෙම ආර්ථික විමසුම් ස`ගරාවේ අන්තර්ගත ප්රධාන මාතෘකා ලෙස, 1952 ලංකා-චීන වෙළ`ද ගිවිසුමෙහි වැදගත්කම, විකල්ප ආර්ථික උපායමාර්ගයක් ලෙස පරිසර හිතවාදී සංචාරක ව්යාපාරය සහ ග්රාමීය ආර්ථික ක්රමවේදයන් නවීකරණය කිරීම හා සමාජීය වෙනස්වීම් අන්තර්ගත කරඇත. ඊට අමතරව පහත දැක්වෙන මාතෘකා විග්රහ කර ඇත. නිවාස ජනතාවගේ මුලික අයිතියක් ලෙස සහ නිවාස අංශයේ ප්රතිපත්ති, බස්නාහිර පලාතේ නිවාස ගැටළු සහ වැඩපිළිවෙළවල්, අරපිරිමැසුම් නිවාස ඉදිකිරීමේ නව ප්රවණතා, වැවිලි අංශයේ නිවාස සංවර්ධන උපායමාර්ග සහ ශ්රී ලංකාවේ ආර්ථිකය තුළ ඉදිකිරීම් අංශයේ කාර්යභාරයද අන්තර්ගත කර තිබේ.
1952 ஆம் ஆண்டின் இலங்கை - சீன வர்த்தக உடன்படிக்கையின் முக்கியத்துவம், மாற்று அபிவிருத்தி உபாயம் என்ற வகையில் சுற்றாடலுடன் நட்புறவு பேணும் சுற்றுலாத்துறை, கிராமிய விவசாய முறைமையை நவீனமயப்படுத்தல், சமூக மாற்றங்கள் என்பன இவ்வறிக்கையின் பிரதான சிறப்பம்சங்களாகும். பின்வரும் தலைப்புகளும் கலந்துரையாடப்படுகின்றன. அடிப்படை உரிமை என்ற வகையில் வீடமைப்பு மற்றும் துறைசார்ந்த கொள்கை, மேல் மாகாணத்தில் வீடமைப்பு தொடர்பான விடயங்கள் மற்றும் முன்முயற்சிகள், செலவுச் சிக்கனமிக்க வீடமைப்புக் கூறுகளின் நிருமானத்தில் உள்ள புதிய போக்குகள், பெருந்தோட்டத் துறையில் வீடமைப்பு உபாயங்கள், இலங்கைப் பொருளாதாரத்தில் நிருமானத் துறையின் பங்களிப்பு என்பன அத்தலைப்புகளாகும்.