This is the second Country Report on Millennium Development Goals (MDGs) for Sri Lanka, which gives the progress of MDGs in Sri Lanka, since 1990. The first Country Report was released in 2005, which created awareness on MDGs and promoted a dialogue among the policy makers, planners and other stakeholders. The preparation of this report was entrusted to the Institute of Policy Studies of Sri Lanka (IPS) by the National Council for Economic Development (NCED) and was sponsored by the United Nations Development Programme (UNDP), Country Office. The IPS team prepared the report based mainly on the findings of the latest national surveys conducted by the Department of Census and Statistics (DCS) and form regular data collection exercises of the DCS and its branch offices in key Ministries, Government Development and other Institutions. Sri Lanka is well on track in achieving most of the MDGs targets by 2015, at the national Level. However, there are still some regional disparities, which need attention of the relevant authorities. In-depth analysis based on disaggregated data helped to identify areas that require increased attention from policy makers, planners and international partners to accelerate the progress towards achieving the MDG targets, in all the regions of the country by 2015.
පළමු රාශ්ට්ර වාර්තාව 2005 වර්ෂයේදී නිකුත් කරන ලදුව ඒ හරහා සහස්රක සංවර්ධන අරමුණු පිළිබඳව දැනුවත් බවක් ඇති කරනු ලැබු අතර ප්රතිපත්ති සම්පාදකයින්, ක්රම සම්පාදකයින් හා සෙසු පාර්ශ්වකරුවන් අතර සංවාදයක් වර්ධනය කෙරුණි. මෙම වාර්තාව සම්පාදනය කිරීමේ කටයුත්ත ආර්ථික සංවර්ධනය සඳහා වූ ජාතික කවුන්සිලය මඟින් ශ්රී ලංකා ප්රගති අධ්යයන ආයතන වෙත භාර කරන ලද අතර ඊට එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහනට අදාළ මෙරට කාර්යාලය මඟින් අනුග්රාහකත්වය ලබා දෙයි. ප්රතිපත්ති අධ්යයන ආයතනයේ කණ්ඩායම විසින් මෙම වාර්තාව සම්පාදනය කිරීම සඳහා ප්රධාන වශයෙන් පදනම් කරගත්නා ලද්දේ ජන හා සංඛ්යාලේඛන දෙපාර්තමේන්තුව විසින් ඉතාමත් මෑතකදී සිදු කරන ලද ජාතික සමීක්ෂණවල තොරතුරු ද ජන හා සංඛ්යාලේඛන දෙපාර්තමේන්තුව විසින් සහ ප්රධාන අමාත්යාංශ හා වෙනත් ආයතනයන්හි පිහිටුවා ඇති එම දෙපාර්තමේන්තුවේ ශාඛා කාර්යාල විසින් නිතිපතා රැස්කරනු ලබන දත්ත වලින් ලබාගත් තොරතුරුය. 2015 වනවිට ජාතික මට්ටමින් සහස්රක සංවර්ධන ඉලක්ක බොහෝමයක් ජයගැනීමට හැකිවන මාවතකට ශ්රී ලංකාව මානවින් ප්රවේශ වී සිටී. කෙසේ නමුත් අදාළ බලධාරීන්ගේ අවධානය යොමුවිය යුතු ප්රාදේශීය විෂමතා තවමත් තිබේ. රාශිගත නොවු දත්ත පදනම් කරගෙන සිදු කරන ලද ගැඹුරු විෂ්ලේෂණය තුළින් 2015 වන විට මෙරට සියලු පළාත් සම්බන්ධවයන් සහස්රක සංවර්ධන අරමුණු සාක්ෂාත් කරගැනීමේ ප්රගතිය වේගවත් කරනුවස් ප්රගති සම්පාදකයින්, ක්රම සම්පාදකයින් සහ අන්තර්ජාතික හවුල්කරුවන්ගේ අවධානය යොමුවිය යුතු ක්ෂේත්ර හඳුනා ගැනීමට ඉඩ ප්රස්ථාවක් ලැබී ඇත.
இது இலங்கைக்கான மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் (MDG) மீதான இரண்டாவது நாட்டு அறிக்கையாகும். இது 1990 முதல் இலங்கையில் MDG க்களின் முன்னேற்றத்தை வழங்குகின்றது. முதலாவது நாட்டு அறிக்கை 2005இல் விடுவிக்கப்பட்டது. இது MDG க்கள் மீது விழிப்பியலொன்றை உருவாக்கியதுடன்,கொள்கைவகுப்போர், திட்டமிடலாளர்கள் மற்றும் வேறு பங்காளர்கள் ஆகியோர் மத்தியில் கலந்தாய்வொன்றையும் மேம்படுத்தியது.பொருளாதார அபிவிருத்திக்கான தேசிய பேரவையினால் இலங்கையில் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்திற்கு (IPS) இந்த அறிக்கையின் தயாரிப்பு ஒப்படைக்கப்பட்டதுடன், ஜக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட (UNDP) நாட்டு அலுவலகத்தினால் ஆதரவளிக்கப்படுகின்றது. பிரதானமாக குடிசனக்கணக்கெடுப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தினால் (DCS) நடத்தப்பட்ட பிராந்திய,தேசிய அளவீடுகளின் முடிவுகளின் மீதான அடிப்படையிலும், DCS இனதும் முக்கிய அமைச்சுக்களில் உள்ள அதன் கிளை அலுவலகங்களினதும், அரசாங்கத் திணைக்களங்களினதும் மற்றும் வேறு நிறுவனங்களினதும் கிரமமான தரவுச் சேகரிப்பு அப்பியாசங்களிலிருந்தும் IPS குழாம் தயாரித்தது. தேசிய மட்டத்தில், 2015க்குள் MDG இலக்குகளில் பெரும்பாலானவற்றை சாதிப்பதில் இலங்கை நடைமுறையில் உள்ளது. எனினும்,இன்னுமே சில பிராந்திய பாகுபாடுகள் உள்ளன.இது சம்பந்தப்பட்டவர்களின் கவனத்தை அவசியப்படுத்தப்படுகின்றது. 2015க்குள் நாட்டின் சகல பிராந்தியங்களிலும் MDG இலக்குகளைச் சாதிப்பதை நோக்கிய முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதற்கு கொள்கை வகுப்பாளர்களிடமிருந்தும்,திட்டமிடலாளர்களிடமிருந்தும் மற்றும் சர்வதேச பங்காளிகளிடமிருந்தும் அதிகரித்த கவனத்தை வேண்டுகின்ற துறைகளை அடையாளங் காண்பதற்கு பிரித்தெடுக்கப்பட்ட தரவு மீதான அடிப்படையிலான ஆழமான பகுப்பாய் உதவியளித்துள்ளது.