This study aims at capturing the changes in public confidence in the peace process in Jaffna. Information was gathered through face-to-face interviews that were conducted amongst a randomly selected sample of 307 respondents in the Jaffna, Nallur, Valikammam and Vadamarachchi areas. The structured questionnaire that was used contained most of the questions contained in the Peace Confidence Index as well as those specific to the situation in Jaffna. The results have been presented and analysed in the form of graphs and charts. The information ranges from opinions on the peace process to burning issues and third party involvement, to aid.
සාමය විශ්වාස කිරීමේ දර්ශකය-යාපනය
කර්තෘ: සෝෂල් ඉන්ඩිකේටර්
යාපනයේ ජනතාවගේ සාම ක්රියාවලිය පිළිබඳව විශ්වාසයේ වෙනස්කම් අවබෝධ කර ගැනීමට මෙම අධ්යයනය අරමුණු කරයි. යාපනය, නල්ලූර්, වලිකාමන් හා වඩමාරච්චි යන ප්රදේශවල අහඹු ලෙස තෝරා ගත් ප්රතිචාරකයින් 307ක් හා මුහුණට මුහුණ සම්මුඛ සාකච්ඡාවන් මගින් තොරතුරු එක්රැස් කෙරී ඇත. භාවිතා කරන ලද ව්යූහානුකූල ප්රශ්නාවලියේ සාමය විශ්වාස කිරීමේ දර්ශකය සඳහා අවශ්යවන ප්රශ්න රාශියක් ඇතුළත්වන අතර ඒවා යාපනය සඳහා සුවිශේෂි වේ. ප්රස්තාර හා වගු ස්වරූපයෙන් ප්රතිඵල ඉදිරිපත් කිරීම හා විශ්ලේෂණය සිදු වේ. දැවෙන ගැටලූ සඳහා සාම ක්රියාවලි ඇති වැදගත්කම පිළිබඳව අදහස් හා තෙවන පාර්ශවයක මැදිහත්වීම, ආධාර සැපයීම වැනි ක්ෂේත්රයක තොරතුරු ඇතුළත්වේ.
මුලික වචන: සාමය, සාම ක්රියාවලිය, ගැටුම්, නොර්වේ, ඉන්දියා, ශ්රී ලංකා සටන් විරාම නිරීක්ෂණය, එල්.ටී.ටී.ඊ., අභ්යන්තර අවතැන්වූ පුද්ගලයන්, විදේශ ආධාර, රජය
சமாதான நம்பிக்கை சுட்டி – யாழ்ப்பாணம்
ஆக்கம்: சமூக காட்டி
இவ்வாய்வின் நோக்கம் யாழ்ப்பாணத்திலான சமாதான செயன்முறையில் பொதுமக்கள் நம்பிக்கையிலான மாற்றங்களை படம் பிடித்து காட்டுவதாகும். யாழ்ப்பாணம், நல்லூர், வலிகாமம் மற்றும் வடமராச்சி பிரதேசங்களின் 307 பதிலளிப்பாளர்களைக் கொண்ட எழுமாறாகத் தெரிவுசெய்யப்பட்;ட மாதிரியொன்றிடையே நடத்தப்பட்ட நேரடி நேர்காணல்களினூடாக தகவல்கள் திரட்டப்பட்டன. இதற்கு பயன்படுத்தப்பட்ட கட்டமைப்பு வினாக்கொத்தானது சமாதான நம்பிக்கை சுட்டியிலுள்ள அதே போல் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு ஏற்ப பெரும்பாலான கேள்விகளைக் கொண்டிருந்தது. பெறுபேறுகள் வரைபுகள் மற்றும் வரைபடங்கள் கொண்டு முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டன. தகவல்கள் சமாதான செயன்முறையிலான அபிப்பிராயங்கள் முதல் தீவிரமாக பேசப்படுகின்ற பிரச்சினைகள் வரை, மூன்றாம் தரப்பு ஈடுபாட்டிலிருந்து உதவிகள் வரை பரந்துள்ளன.
முக்கிய பதங்கள்: சமாதானம், சமாதான செயன்முறை. மோதல், நோர்வே, இந்தியா, இலங்கை கண்காணிப்பு தூதுக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், உள்வாரியாக இடம்பெயர்ந்த மக்கள். வெளிநாட்டு உதவி, அரசாங்கம்