At the request of the Government of Sri Lankan (GOSL), a joint mission comprising of staff from the Asian Development Bank (ADB), Japan Bank for International Cooperation (JBIC), and the World Bank initiated a joint assessment of the damage caused by the December 26, 2004 tsunami. Their objective was to conduct an initial assessment of the damage caused by the tsunami, in cooperation among the three agencies and in coordination with the Government at the national, provincial, district and local levels, civil society, the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and other stakeholders This document summarizes the preliminary findings and recommendations of the assessment team and highlights long term hazard risk management issues to be considered in order to reduce the impacts of future natural disasters on Sri Lanka.
No content to view in Sinhala
முதல்நிலை ஆபத்து மற்றும் உதவிகளின் மதிப்பீடு : 2005 சுனாமியின் பின்னரான மறுசீராக்கல் நிகழ்ச்சித் திட்டம்.
ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச கூட்டுறவுக்கான ஜப்பானிய வங்கி (JBIC), உலக வங்கி (W.B)
இலங்கை அரசாங்கத்தின் (GOSL) வேண்டுகோளின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), சர்வதேச கூட்டுறவுக்கான ஜப்பானிய வங்கி (JBIC) மற்றும் உலக வங்கி (W.B) உத்தியோகத்தர் குழாமைக் கொண்ட ஒரு இணைந்த தூதுக் கோடி 2004 டிசம்பா; 26 சுனாமியால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தினது ஒரு இணைந்த மதிப்பீட்டினைத் துவக்கியது. அவர்களது குறிக்கோள் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பினது ஒரு முதல்நிலை மதிப்பீட்டினை நடாத்துவதாகும்.
முக்கிய பதங்கள் : இயற்கை அழிவுகள், மதிப்பீடுகள், சுனாமி