This is the documentation of the 26th Open Forum on Poverty held in December 2005. The presenter of the Forum was Mr. Chandra Jayaratne. It consists of an executive summary of the presentation as well as the main points raised during the floor discussion, which deals with Corporate Social Responsibility (CSR).
ප්රකාශක/ආයතනය: සේපා
මෙය 2005 දෙසැම්බර් පවත්වන ලද 26 වැනි දරිද්රතාවය පිළීබඳ විවෘත සංවාදයේ පත්රිකාවයි. සංවාදයේ ඉදිරිපත් කිරීම සිදු කළේ චන්ද්ර ජයරත්න මහතාය. මෙහි ඉදිරිපත් කිරීමේ මුලික සාරාංශයක් මෙන්ම සාකච්ඡා වටයේදි සාමුහික සමාජීය වගකීම පිළිබඳව ඉදිරිපත් වූ ප්රධාන කරුණු ද ඇතුළත් වේ.
මුලික වචන: සාමුහික සමාජීය වගකීම
கிராம மட்டங்களில் அபிவிருத்தியை உருவாக்குதல் மற்றும் திட்டமிடல் என்பவற்றில் இளைஞர்களின் குறைந்த பங்குபற்றலை எடுத்தக் காட்டுகின்ற திரு மேயர் அவர்களின் கட்டுரையின் ஒரு கலந்துரையாடல் ஆவணமாகும்.
உள்ளுர் சூழ்நிலைகளிட்ககேற்ப இளைஞர்கள் தமது பிரச்சினைகளை கலந்தாலோசிப்பதை ஊக்கப்படுத்துவதற்கு மிகவும் அர்த்தமுள்ள விதத்தில் எவ்வாறு உள்ளுர் அமைப்புக்களை ஒழுங்குபடுத்தப்படலாம் என இக்கட்டுரை வினவுகின்றது.
மேலும் இளைஞர்களது எதிர்பார்ப்புக்கள் மற்றும் தேவைகளிற்கு கூடிய கவனம் செலுத்துமாறு வெளிக்கள திட்டமிடலாளர்களை இது வேண்டுகின்றது.
இக்கலந்துரையாடல் பல பிரதான விடயங்களில் கவனத்தை செலுத்தியுள்ளது.
· இளைஞர்களது இலக்குகள் –இதைப் பொதுமைப்படுத்தப்படலாமா?
· பொருளாதார நகர்வு – வெற்றியும் நிலைபேறுத் தன்மையும்
· உள்ளுர் முயற்சிகளுக்கான அரசியல் தடைகள்