The assignment was undertaken in collaboration with the Department of Census & Statistics and the Ministry of Samurdhi & Poverty Alleviation. This years report focused on examining poverty in relation to employment. The publication comprises an extensive statistical annex and thematic and country based descriptions.
No content to view in Sinhala
இவ்வொப்படையானது குடித்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் சமுர்த்தி வறுமை ஒழிப்பு அமைச்சுடனான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டதாகும். இவ்வருட அறிக்கையானது தொழில் தொடர்பாக வறுமையின்னை ஆய்வுகளின் முக்கியக் கருத்துக்களை கொண்டுள்ளது. பிரசுரம் ஒரு பிரிவான புள்ளவிபரவியல் பிண்ணினைப்பையும் விடய அடிப்படையிலான மற்றும் நாட்டு அடிப்படையிலான வர்ணனைகளையும் உள்ளடக்குகின்றது.