This book provides data in English, Sinhala and Tamil. It looks at the projects that the Ministry has implemented. Information is given on the mission, objectives and progress of the Ministry and a number of other related institutions and organisations
No content to view in Sinhala
இப்புத்தகம் அமைச்சினால் அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களை நோக்குகின்றது. இது தகவல்களை ஆங்கிலம், சிங்களம், தமிழ் மொழிகளில் வழங்குகின்றது. அமைச்சினதும் பல ஏனைய இதனுடன் தொர்புபான நிறுவனங்கள் மற்றும் ஒழுங்கமைப்புக்களினதும் இலக்கு, குறிக்கோள்கள் மற்றும் வளர்ச்சியிலான தகவல்கள் வழங்கப்பட்டள்ளன.