This paper is in two parts and deals with a strategic concept in local and global currency in poverty discourse, pro-poorness. Part one explores its first use, which was the SAARC Poverty Commission Report of 1992, an entirely South Asian product. The report's interpretation of the concept is succinctly recalled and commented upon. The second part focuses on the theory and practice of pro poorness within Sri Lanka during 1984-93. The point argued is that there was a coherent and substantial attempt at evolving a pro-poor praxis in terms of several state-led national processes definitively articulated on the ground and yielding significant results.
මෙම පත්රිකාව කොටස් දෙකකින් සමන්විතවන අතර දරිද්රතාවය පිළිබ`දව ගෝලීය හා දේශීය වශයෙන් පවත්නා උපායමාර්ගික සංකල්ප විග්රහ කරයි. එහි ප්රථම කොටස ම`ගින් දකුණු ආසියානු කලාපීය රටවල දිළි`දුකම විග්රහ කරන දකුණු ආසියානු කලාපීය සහයෝගීතා සංවිධානය යටතේ 1992දී එළි දැක්වු දරිද්රතා කොමිසම් වාර්තාව විවරණය කරයි. එහි අන්තර්ගත වන දරිද්රතාවය පිළිබ`ද සංකල්පය ගැඹුරින් විවරණය කරමින් විවේදන ඉදිරිපත් කරයි. දෙවැනි කොටස ම`ගින් වර්ෂ 1984-1993 කාලය තුළදී ශ්රී ලංකාවේ ක්රියාත්මක කරන ලද දිළි`දු ජනතා හිතවාදීන් ප්රතිපත්ති න්යායාත්මක හා ප්රාfhdaගික අංශ විග්රහ කර ඇත. එකි විග්රහයට අනුව එම කාලය තුළදී රජයේ මුලිකත්වයෙන් යුතුව අඛන්ඩ සැලකිය යුතු වැඩසටහන් කිහිපයක් ජාතික මට්ටමේ වැඩසටහන් ලෙස ක්රියාත්මකකරමින් ක්ෂේත්ර මට්ටමේ සාර්ථක ප්රතිඵල අත්කරගෙන ඇති බව හුවා දක්වයි.
இப்பத்திரிகை இரண்டு பகுதிகளைக் கொண்டிருப்பதுடன் வறுமைப் போக்கில், அதாவது, வறுமைக்கு முந்திய நிலையில் உள்ளுர் மற்றும் பூகோள நாணயத்தில் உள்ள உபாயரீதியான தத்துவத்தைக் கையாள்கின்றது. பகுதி ஒன்று முற்றிலும் தெற்காசிய தயாரிப்பான 1992 ஆம் ஆண்டின் சார்க் வறுமை ஆணைக்குழுவின் அறிக்கையாக இருந்த அதன் முதல் பயன்பாட்டைத் துருவி ஆய்வு செய்கின்றது. இத்தத்துவம் தொடர்பான இவ்வறிக்கையின் விளக்கம் இரத்தினச்சுருக்கமாக மீளநினைவூக்குக் கொண்டுவரப்படுவதுடன் கருத்துரையாக வழங்கப்படுகின்றது. இரண்டாம் பகுதி குறிப்பிட்ட கோட்பாடு மற்றும் 1984 – 1993 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் வறுமைக்கு முந்திய செயற்பாடு தொடர்பில் கவனஞ் செலுத்துகின்றது. அடிப்படையானதும் நெகிழ்ச்சித்தன்மையானதுமான முக்கியத்துவம் வாய்ந்த பெறுபேறுகள் தொடர்பில் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ள அரசினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு தேசிய செயன்முறைகளின் பிரகாரம் வறுமைக்கு முந்திய செயன்முறைகளை வகுத்தமைக்கும் ஒத்திசைவானதும் உறுதியானதுமான முயற்சி காணப்பட்டது என்பது இங்கு வாதிக்கப்பட்ட ஒரு கருத்தாகும்.