This paper, the 10th in the CEPA working paper series looks briefly at Sri Lanka's history of development induced displacement focusing on the Southern Transport Development Project (STDP) and the Colombo-Katunayake Expressway (CKE). It looks at land acquisition and displacement, public awareness, response, reaction and participation of affected persons, impacts at both community and household level. The study identifies awareness levels of the affected communities on the respective projects and studies, public awareness mechanisms and their implementation. It also looks at resettlement plans and procedures from an institutional and project perspective and identifies areas for improvement aimed at enlightening relevant decision making groups. The study uses a qualitative approach employing a purposive sampling technique. The sample sites are Bandaragama and Kurundugahahatakma for the STDP and Katunayake for the CKE and has a sample size of 20 affected persons and 10 key informants.
කාගේ අයිතීන් අහිමිවේද? සංවර්ධනය අවතැන්වීමට පොළඹවයි සන්ජනා කුරුප්පු, වැරුණි ගනේපොල විසින් කොළඹ කටුනායක අධිවේගී මාර්ගය (CKE) හා දක්ෂිණ ලංකා ප්රවාහන සංවර්ධන ව්යාපෘතියේ (STDP) අවතැන් වුවන් පිළිබඳව අවධාරණය කරමින් සංවර්ධනය වේගවත් වීමේ ශ්රී ලංකා ඉතිහාසය, සේපා පර්යේෂණ ග්රන්ථ මාලාවේ 10 වැන්න වන මෙම ලිපිය මගින් සංක්ෂිප්ත වශයෙන් සළකා බැලේ. ඉඩම් අත්පත් කර ගැනීම සහ අවතැන්වීම, මහජනයාගේ දැනුවත් බව, ප්රතිචාරයන්, බලපෑමට පත්වු පුද්ගලයන්ගේ සහභාගීත්වය හා ප්රතික්රියාවන්, ප්රජා මට්ටමින් හා කුටුම්භ මට්ටම යන දෙයාකාරයෙන්ම බලපෑම් මෙහිදී සළකා බලයි. පොදු ජනතාව දැනුවත් කිරීමේ ක්රියාවලීන් හා ඒවායේ භාවිතය, අදාළ ව්යාපෘති හා අධ්යයනයන් පිළිබඳව බලපෑමට ලක් වු ප්රජාවන්ගේ දැනුවත් බවේ මට්ටම් අධ්යයනයයෙන් හඳුනා ගනී. ආයතනික හා ව්යාපෘති දෘෂ්ටියකින් නැවත පදිංචි කිරීමේ සැලසුම් හා ක්රියාවලීන් මෙ මගින් සළකා බලයි. අදාළ තීරණ ගන්නා කණ්ඩායම් වලට අවබෝධයක් ලබා දීමේ අරමුණෙන් ක්ෂේත්රයන් හඳුනා ගැනීමත් සිදු කරයි. සාර්ථ නියැදි ක්රමයක් භාවිතා කරමින් අධ්යයනයේදි ගුණාත්මක දත්ත යොදා ගනී. නියැදි ස්ථාන ලෙස එස්.ටී.ඩී.පී. සඳහා බණ්ඩාරගම හා කුරුඳුගහ හැතැක්ම ද සී.කේ.ඊ. සඳහා කටුනායක ද යොදා ගෙන ඇති අතර නියැදියේ ප්රමාණය වන්නේ බලපෑමට ලක් වුවන් 20ක් හා ප්රධාන තොරතුරු දායකයන් 10කි
ஆக்கம்: சஞ்சன குருப்புஇ வருணி கணேபொல வறுமை ஆராய்ச்சி நிலையத்தின் 10வது செய்முறைக் கட்டுரைத் தொடரான இது இலங்கையின் வரலாற்றில் தெற்கத்தைய போக்குவரத்து அபிவிருத்தி செயல் திட்டம் (ளுவூனுP) மற்றும் கொழும்பு கட்டுநாயக்க கடுகதி வீதி (ஊமுநு) எனும் திட்டங்களால் தூண்டப்பட்ட இடப்பெயHவூகள் பற்றிச் சுருக்கமாக நோக்குகின்றது. இது காணிச் சுவீகாpப்பு மற்றும் இடம்பெயHவூஇ பொதுமக்களின் விழிப்புணHவூஇ பதிலிறுப்புஇ பாதிக்கப்பட்ட மக்களின் எதிH தாக்கம் மற்றும் பங்குபற்றல்இ சமூக மற்றும் குடும்ப மட்டம் ஆகிய இரண்டு மட்டங்களிலுமான தாக்கங்கள் என்பவற்றை நோக்குகின்றது. இந்த ஆய்வூ சம்பந்தப்பட்ட செயல் திட்டங்கள் மீது பாதிக்கப்பட்ட சமூகங்களின் விழிப்புணHவூ மட்டத்தை இனம் காண்பதுடன் பொது மக்களின் விழிப்புணHவூப் பொறிமுறை மற்றும் அவற்றின் நடைமுறைப் படுத்தல் பற்றியூம் ஆராய்கிறது. அத்துடன் இது நிறுவன மற்றும் செயல் திட்டத்தின் கண்ணோட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் செய்முறைகளை நோக்குவதுடன் சம்பந்தப்பட்ட தீHமானங்களை மேற்கொள்ளும் குழுவினரை தௌpவூபடுத்தும் நோக்கில் மேம்படுத்த வேண்டிய பகுதிகளையூம் இனம் காண்கிறது. இவ்வாய்வூ ஓH நோக்கத்துடனான மாதிhpயிடல் நுட்பங்களைப் பிரயோகிக்கும் ஓH பண்பு சாHந்த அணுகுமுறையைப் பயன்படுத்துகின்றது. ளுவூனுP செயல் திட்டத்திற்காக பண்டாரகம மற்றும் குருந்துகஹட்டகம எனும் இடங்களும் ஊமுநு செயல் திட்டத்திற்காக கட்டுநாயக்காவூம் பாதிக்கப்பட்ட 20 பேHகள் மற்றும் முக்கிய தகவலளிப்பவHகள் 10 பேரும் மாதிhpக்காக தொpவூ செய்யப்பட்டனH.